டிக்டாக் செயலிக்கு தடைவிதித்த பிரித்தானியா

Loading… டிக்டாக் செயலிக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.. சீனாவைச் சேர்ந்த நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட  டிக்டாக் செயலியை ஏற்கனவே அமெரிக்கா உட்பட பல நாடுகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. Loading… இந்நிலையில் பிரித்தானியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் , அரசின் இணையதள சாதனங்களில் உள்ள முக்கிய தரவுகள் டிக்டாக் செயலியால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே டிக்டாக்கிற்கு தடைவிதித்து உத்தரவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. Loading…